மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

அகதி முகாம்களில் மத்திய அரச அதிகாரிகள் ஆய்வு – இரட்டைக் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு- மாநில அதிகாரிகளிடையே பதற்றம்

தமிழ்நாட்டில்  ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றில், இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநில அரச அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரிரிவி தினகரன் – சுமந்திரன் சந்திப்பு

தமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி

தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு தமிழ்நாட்டில் கரையொதுங்கியது

சிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட 18 அடி நீளமான மீன்பிடிப் படகு ஒன்று, தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியுள்ளது.

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறையில் இருந்து வீடு செல்ல விடுமுறை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனை, ஒரு மாதம் விடுமுறையில் (பரோல்) வீடு செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இது தொடர்பான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இலங்கை அகதிகளை அனுப்ப கப்பல் சேவைக்கு அனுமதி கோருகிறது தமிழ்நாடு

சிறிலங்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுயவிருப்பின் அடிப்படையில் மீளத் திரும்பும்  அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் திட்டத்தின் கீழ், இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளது.

சென்னை அருகே தொடங்கியது அதிநவீன போர்க்கப்பல்களின் பாரிய கூட்டுப் பயிற்சி

மலபார் பயிற்சி எனப்படும், இந்திய, அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகளின் பாரிய  கூட்டுப் போர் ஒத்திகை, வங்காள விரிகுடாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.