கடந்த 15.03.2015 காலை எனக்கு ஓர் அலைபேசி அழைப்பு வருகின்றது அது சமுக , அரசியல் ஆய்வு நண்பர் யதிந்நிராவினுடையது இன்று மாலை 4 மணிக்கு 03.03.2015 அன்றுமறைந்த எழுத்தாளர் கி.பி அரவிந்தனின் நினைவேந்தல் திருகோணமலை Jesuit Academy Hall இல் இடம்பெறுகின்றது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தர். நான் அப்போது கி. பி அரவிந்தன் என்பதை விட சுந்தர் தோழர் என்பதை ஆழமாக சிந்தித்தேன். இருந்தாலும் பின்னாளில் அவர் உலகத்திற்கு ஒரு எழுத்தாளனாகவே தென்பட்டார் என்பது மட்டும் உண்மை நான் வாசித்த அவர்கவிதை ஒன்றில் ” தலைமை உளுத்து போனதால் நாம் தனி ” என்று குறிப்பிட்டிருந்தார் முழுக் கவியும் ஞாபகம் இல்லை இங்கே ” உளுத்து” டபோன தலைமை என்று அவர் எந்த தலைமையை குறிப்பிட்டர் என்பது இன்னும் விளங்கவில்லை.
Sana says:
வணக்கம், புதினப்பலகை இணையத்தளம் சிறந்த முறையில் ஆயுவுச் செய்திகளை வெளியிட்டுவருகிறது. இந்த இணையத்தளத்தில் தரமான செய்திகளே வெளியாகும் என்ற நம்பிக்கை இன்னும் எம்முள் இருக்கிறது. இன்று ` கொழும்பில் சிறுபான்மையின வேட்பாளர்களை ஓரங்கட்டியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி’ என ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். எனினும், கடந்த முறை இரண்டு முஸ்லிம்களும் இரண்டு தமிழர்களும் போட்டியிட்டனர். இதில் பெளஸி மாத்திரமே வெற்றிபெற்றார். ஏனைய மூவரும் தோல்வியைத் தழுவினர்.
கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட 14 ஆயிரத்து 931 வாக்குகளைப் பெற்ற அஸாத் ஸாலி இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகிறார். பெளஸிக்கு தேசியப் பட்டியல் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இம்முறை தமிழ் வேட்பாளராக குமரகுருபரன் இறங்கியுள்ளார். ராதாகிருஷ்ணன் கூட்டணியில் போட்டியிட விரும்பவில்லை. ஆகவே, கூட்டணி சிறுபான்மையினரை கொழும்பில் ஓரங்கட்டுகிறது என கூறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதா?
Sana says:
பிரதான செய்தியில் மஹிந்த ராஜபக்ச என வரவேண்டிய இடத்தில் மைத்திரி என வந்துள்ளது. அத்துடன், அஸ்கிரிய பீடாதிபதியின் படத்திலும் சிக்கல் இருக்கிறது. புதினப்பலகையில் பிழைகள் வருவது குறைவு. எனவேதான், இந்த சுட்டிக்காட்டல்.
kugatharsan says:
நான் ஒரு ஊடகவியலாளர். தங்கள் பகுதியில் செய்தியாளராக இணையலாமா?