மேலும்

Tag Archives: ஹிருணிக்கா பிரேமச்சந்திர

இரண்டு நிமிடங்களில் கலைந்த அரசியலமைப்பு பேரவை

புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழிநடத்தல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை குறித்த அரசியலமைப்பு பேரவையின் இறுதி நாள் விவாதம், உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லாததால் இரண்டு நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.