‘கறுப்பு ஜூலை’க்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கோரினார் சஜித் பிரேமதாச
1983 ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினரிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று மன்னிப்பும் கோரியுள்ளார்.