மேலும்

Tag Archives: சி.பி.ரத்நாயக்க

இரகசியப் பேச்சு நடக்கவில்லை – மறுக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், மகிந்த ராஜபக்ச இரகசியப் பேச்சு எதையும் நடத்தவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.