விரைவில் கொழும்பு வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோ, நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
சிறிலங்காவுக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் (Wiebe De Boer) சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.