மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரன் காலமானார் மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவின் ரொறன்ரோ நகரில் உடல்நலன் குறைவினால் காலமானார்.