மேலும்

Tag Archives: கொமடோர் தசநாயக்க

கொமடோர் தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் – என்கிறார் கம்மன்பில

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச்செயலர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.