மேலும்

Tag Archives: கரவெலப்பிட்டிய

கரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியும் சீனாவிடம்

கரவெலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.