மேலும்

Tag Archives: கன்சர்வேட்டிவ் கட்சி

பிரித்தானிய நாடாளுமன்றில் சிறிலங்கா குறித்து காரசாரமான விவாதம்

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.