ஈரானியக் கப்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை
சிறிலங்காவின் கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டுள்ள ஈரான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்களை சிறிலங்கா அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலகுலுகே தெரிவித்துள்ளார்.






