மேலும்

Tag Archives: அனைத்துலக உறவுகள்

அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை உருவாக்குகிறார் மகிந்த

அனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளார்.