ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்
ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான ஒரு உடன்பாடு குறித்து நாளை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கவுள்ளன.
ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான ஒரு உடன்பாடு குறித்து நாளை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கவுள்ளன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக, அதிபர் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும், தாம் இதுபற்றி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் வை.எல்.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.