அவசரமாக கூடும் அமைச்சரவை
சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று விட்டார் என உரிமை கோரியுள்ளது சிறிலங்கா பொதுஜன பெரமுன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதை அடுத்து, இறுதி முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைந்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் போலியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அவை அதிகாரபூர்வமானவை அல்ல என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் இடம்பெற்று வரும் நிலையில், நண்பகல் வரை சராசரியாக 50 வீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடிமகனாகவே இருக்கிறார் என்று, சட்டவாளர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 8000 ஏக்கர் காணிகள், அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள், இதுவரை 1257 மில்லியன் ரூபாவை பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று,தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.