மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

உறவுகளை வலுப்படுத்துவதற்கு ரணிலின் வருகைக்காக காத்திருக்கும் சீனா

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க நிபுணர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

விசாரணையில் இறங்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவு?

சாவகச்சேரி – மறவன்புலவில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

சாவகச்சேரி வெடிபொருட்களுடன் இராணுவச் சிப்பாய்க்குத் தொடர்பா?

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை, சந்தேக நபரான ரமேஸ் எனப்படும், எட்வேர்ட் ஜூலியனுக்கு, பெற்றுக் கொடுத்தவர், சி்றிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரின் சகோதரரே, என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சரை சிறிலங்கா பாதுகாப்பு உயர்மட்டக்குழு சந்திப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும்,  இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஆகியோரை, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சாவகச்சேரி வெடிபொருள் விசாரணைகளில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடாது – பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக, விசாரணைகளை நடத்த அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.

எதையும் எதிர்கொள்ள சிறிலங்காப் படையினர் தயார் – யாழ். படைகளின் தளபதி

வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் இரண்டாவது மனைவியே வெடிபொருட்களைக் காட்டிக் கொடுத்தார்

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவியே தகவல்களை சிறிலங்கா காவல்துறைக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முனைவதாக எதிர்க்கட்சிகள் கூச்சலிடத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நடத்திய கருத்தரங்கை பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு

அரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில், மிகக் குறைந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர்.