தேசிய தரவு மையம் வெளிநாட்டுப் பயணங்களையும் கண்காணிக்கும்
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் உருவாக்கப்படவுள்ள, தேசிய தரவு மையத்தின் மூலம், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர், திரும்பி வருவோரைக் கண்காணிக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.