மேலும்

Tag Archives: ரியன்சி அரசகுலரத்ன

இரண்டு வாரங்களில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அடுத்த இரண்டு வாரங்களில் அதன் பணிகளை முடிக்கும் என  குழுவின்  தலைவர் ரியன்சி அரசகுலரத்ன,தெரிவித்துள்ளார்.