மேலும்

Tag Archives: மின்உற்பத்தி நிலையம்

காலி துறைமுகத்தில் மிதக்கும் மின்உற்பத்தி நிலையம்

காலி துறைமுகத்தில் 100 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மிதக்கும் மின்சார நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.