மேலும்

Tag Archives: மலபார் போர்ப்பயிற்சி

சிறிலங்கா வரும் சீன நீர்மூழ்கிகளை அமெரிக்காவும் கண்காணிப்பு

சிறிலங்காவில் சீன நீர்மூழ்கிகள் தரிக்கத் தொடங்கியுள்ளதை இந்திய மற்றும் அமெரிக்கக் கடற்படைகள் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.