மேலும்

Tag Archives: போர்ஜ் பிரேன்டே

சம்பந்தனுடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.