மேலும்

Tag Archives: தேர்தல்கள் திணைக்களம்

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் மைத்திரி – 19 வேட்பாளர்கள் போட்டி

சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.