மேலும்

Tag Archives: ட்ரான்ஸ்பரன்சி

சொத்துக் குவிப்பு முறைப்பாடு- விசாரணையை வரவேற்கிறார் சிறிதரன்

வருமானத்திற்கு அதிகமாக, அதிகளவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.