மேலும்

Tag Archives: குமார வெல்கம

அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம?

அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், குமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1.7 மில்லியன் புதிய வாக்காளர்களை குறிவைக்கிறது ஐதேக

அடுத்த அதிபர் தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 1.7 மில்லியன் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என, ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கோத்தா பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை – குமார வெல்கம

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எதிரிகளைப் பலப்படுத்துகிறார் குமார வெல்கம – கடுப்பில் மகிந்த ராஜபக்ச

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, எதிரிகளைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கோத்தாவுக்கு ஆப்பு வைக்கும் குமார வெல்கம

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கூட்டு எதிரணிக்குள் பிளவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரும் விடயத்தில்,  மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது- மைத்திரியிடம் மகிந்த அணியினர் அடம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தம்மைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்தவுடன் இப்போது மிஞ்சியுள்ள 47 பேர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி- ஆதரவாகவும் எதிராகவும் வாதப்பிரதிவாதங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படக் கூடாது என்றும்  பரவலான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? – இன்று முடிவு அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிடவுள்ளார்.