மேலும்

Tag Archives: காணாமல் ஆக்கப்படுதல்

அரச நிறுவனங்களில் முக்கிய சீர்திருத்தம் தேவை- தீபிகா உடகம எச்சரிக்கை.

சிறிலங்காவின் முக்கிய ஆணைக்குழுக்கள் மற்றும் திணைக்களங்களில் நீண்டகாலமாக நிலவும் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம,  வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகள் சிலவற்றை  நடைமுறைப்படுத்தத் தவறிய சிறிலங்காவுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.