வடக்கில் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கடிதம் – சிஐடி பரிசீலனை
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு, அனுப்பிய கடிதம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
