மேலும்

Tag Archives: இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணி

இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது சிறிலங்கா

இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியை (Indian Ocean Coastal Alliance) உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு, அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.