மேலும்

Tag Archives: அமெரிக்கப் போர்க்கப்பல்

கொழும்பில் இருந்து புறப்பட்டது அமெரிக்க போர்க்கப்பல்களின் அணி

நான்கு நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக் கடற்படையின், நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி, நேற்று புறப்பட்டுச் சென்றது.