வெளிநாடுகளுக்கு சீனா வழங்கும் கடன்களின் பின்னணி
புராதன ‘பட்டுப்பாதை’யை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சீனா ‘ஒரு அணை மற்றும் ஒரு பாதை’ என்கின்ற திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புராதன ‘பட்டுப்பாதை’ திட்டத்தின் கீழ் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.
