இனவாதம் கக்கும் சிறிலங்காவின் பௌத்த பிக்குகள்
சிறிலங்காவின் அதிகாரத்துவ பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது.
சிறிலங்காவின் அதிகாரத்துவ பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும் அறிவித்தது.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இது ஒரு வேடிக்கையான விடயமாக நோக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்ப் உலகின் அதிகாரம் மிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் தலைவராகன யஸ்மின் சூகா கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சீனத் தூதுவர் வழமைக்கு மாறாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் மற்றும் சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தமையானது கொழும்பில் ஆட்சி மாற்றம் ஒன்றை சீனா எதிர்பார்ப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் பலரும் உற்றுநோக்குகின்றனர்.
அம்பாந்தோட்டையிலுள்ள ஆழ்கடல் துறைமுகத்தை சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு விற்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் எட்டப்பட்டுள்ள தீர்மானமானது இந்தியாவிற்கு அதிர்ச்சியை அளித்திருக்க மாட்டாது.
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர்.
மயில்வாகனம் நிமலராஜன் என்ற பெயரானது மத்திய லண்டனில் உள்ள பி.பி.சி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெவ்வேறு நிலையிலுள்ள பணியாளர்களால் ஒவ்வொரு நாளும் பேசப்படும் ஒரு பெயராக மாறியுள்ளது. மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்.
அவன்கார்ட் ஊழல் வழக்குத் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறானது என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை விடுத்து அடுத்த நாள், அதாவது கடந்த 13ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்திய உயர் ஆணையாளர் வை.கே.சின்ஹா சந்தித்தித்திருந்தார்.