100 நாடுகளின் அங்கீகாரத்துடன் புதிய ஓட்டுநர் அனுமதிப் பத்திரம்
100 வரையான நாடுகளில் அங்கீகரிக்கப்படும் புதிய டிஜிட்டல் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்த, சிறிலங்காவின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
100 வரையான நாடுகளில் அங்கீகரிக்கப்படும் புதிய டிஜிட்டல் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்த, சிறிலங்காவின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
லண்டனில் சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை, வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்திடம் சிறிலங்கா தெரிவித்துள்ளது.
ஒஸ்ரியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைக்க உத்தரவிட்டமைக்கான காரணத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
அடுத்தமாதம் ஜேர்மனியின் பெர்லின் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.