மேலும்

Tag Archives: லொஹான் ரத்வத்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மரணம்

சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.