மேலும்

Tag Archives: முத்து சிவலிங்கம்

இதொகா முத்து சிவலிங்கத்துக்கு பிரதி அமைச்சர் பதவி

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இன்று பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு, ஆரம்ப தொழிற்துறை பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.