மேலும்

Tag Archives: மஹ்முட் அப்பாஸ்

பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் – மைத்திரி

பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.