சிறிலங்காவில் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஆரம்பித்து வைப்பு – காலை வாரிய சஜித்
சிறிலங்காவில் பல முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, மகா ஜன ஹண்ட (மக்களின் குரல்) என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.