மேலும்

Tag Archives: பிரிகேடியர் பிராங்ளின் ஜோசப்

பலாலி விமான நிலைய விரிவாக்கம் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக  விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான நிலத்தின் அளவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.