சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திறன்பேசி பயன்படுத்த விரைவில் தடை
சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைச் சிறுவர்கள் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
