மேலும்

Tag Archives: தயான் ஜயதிலக

சிறிலங்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு – விருப்பம் வெளியிட்ட ரஷ்ய அதிபர்

சிறிலங்காவுடன், நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்  விருப்பம் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கான தூதுவராகிறார் தயான் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய தூதுவர்கள்

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, கலாநிதி தயான் ஜயதிலக, தனது கடமையைப் பொறுப்பேற்பதற்காக, எதிர்வரும் 31ஆம் நாள் மொஸ்கோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தயான் ஜயதிலகவின் நியமனத்துக்கு 100இற்கு மேற்பட்ட சிவில் சமூகத்தினர் எதிர்ப்பு

ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்குப் பெயரிடப்பட்டுள்ள கலாநிதி தயான் ஜயதிலகவுக்கு, 100இற்கும் மேற்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தவறான பாதையில் செல்கிறார் கோத்தா – தயான் ஜயதிலக

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று, முன்னாள் இராஜதந்திரியும்,  அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கான தூதுவராக தயான் ஜயதிலக?

முன்னாள் இராஜதந்திரியான, கலாநிதி தயான் ஜயதிலகவை, ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2009இல் ஜெனிவாவில் சிறிலங்கா வெற்றி பெற்றது எப்படி? – வெளிவராத தகவல்களைக் கூறும் நூல்

நான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா பெற்றுக்கொண்ட இராஜதந்திர வெற்றி தொடர்பாக சன்ஜ டீ சில்வா ஜயதிலக எழுதிய “Mission Impossible: Geneva” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.