ஜெனிவாவுக்கான கடிதத்தில் ஒப்பமிட தமிழ் அரசுக் கட்சி மறுப்பு
பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.
வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று, தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள நான்கு தமிழ் அரசியல் கட்சிகளும், 40 சிவில் சமூக அமைப்புகளும், நம்பகமான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் வலுவானதாக தீர்மானத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளன.