மேலும்

Tag Archives: ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ

காலக்கெடுவிற்குள் முன்னேற்றங்கள் நிகழவில்லை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த போதும்,  அந்த விசாரணைகளில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  குற்றம்சாட்டியுள்ளது.