சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைய வேண்டும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐசிசி) உருவாக்கிய ரோம் சட்டத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐசிசி) உருவாக்கிய ரோம் சட்டத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே (political will) தங்கியுள்ளது என்று, அந்தப் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை 300 அடி உயரமான குப்பைமேடு வீடுகளுக்கு மேல் சரிந்து வீழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.