மேலும்

Tag Archives: இராணுவ முகாம்

தமிழ் மக்கள் பேரவைக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே கடமையாற்றும் என வடமாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்களாம்- உறுதி கூறுகிறார் ராஜித

சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தமது அரசாங்கத்திற்கு இல்லை என்றும்,  தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன.

வடக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி

தற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்

புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.