மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்

சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற  நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம்.

முக்கிய அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்

சி்றிலங்கா அதிபர் தேர்தலில்  அரசாங்கத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள்  இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – முடிவை அறிவித்தது ஈபிஆர்எல்எவ்

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்று, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இராணுவப் பின்னணி கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த தேர்தலாக, இந்த முறை நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனை ஆபத்தான ஒன்றாகவும், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும், அரசியலாளர்கள் சிலரும் ஆய்வாளர்கள் சிலரும் கருதுகிறார்கள்.

தடுமாறிய கோத்தா

ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊசலாடும் கோத்தாவின் குடியுரிமை – நீதிமன்றில் நடந்த வாதம்

பொதுஜன பெரமுனவின் அதிபர்  வேட்பாளர், கோத்தாபய ராஜபக்சவை சிறிலங்கா குடிமகனாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும், உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி,  மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, நேற்று இரண்டாவது நாளாக விசாரணைகள் இடம்பெற்றன.

எழுக தமிழ் – கற்க வேண்டிய பாடம்

பெரும் ஏற்பாடுகளுடனும் பிரசாரங்களுடனும் ஒழுங்கு செய்யப்பட்ட எழுக தமிழ் நிகழ்வு- எதிர்பார்த்த முடிவுகளைத் தராமல் முடிந்து போயிருக்கிறது.

மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்

இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தீவிரமான முனைப்புக் காட்டி வந்த அமெரிக்கா, வரும் நாட்களில் அவ்வாறான தீவிர முனைப்பைக் காட்டுமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.

போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை

இலங்கை இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வாளரும், இலங்கையில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது முக்கியமானது என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா?

தற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.