மேலும்

Tag Archives: 20 வது திருத்தச்சட்ட வரைவு

20 ஆவது திருத்தச்சட்ட வரைவைக் கைவிடுகிறது சிறிலங்கா அரசு – டிசெம்பரில் தேர்தல்?

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 வது திருத்தச்சட்ட வரைவு மீது வரும் 19ஆம் நாள் நடத்தப்படவிருந்த விவாதம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, மூத்த அமைச்சர்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.