மேலும்

Tag Archives: 20ஆவது திருத்தச்சட்ட வரைவு

நாடாளுமன்ற உறுப்பினர்களை கழற்றி விட்டு ஐ.நா சென்ற மைத்திரி

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.