மேலும்

Tag Archives: ஹோர்மூஸ் நீரிணை

ரஷ்யா மீதான தடைக்கு விலக்கு கோரிய சிறிலங்கா – இன்னமும் பதிலளிக்காத அமெரிக்கா

ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்குப் பெறுவதற்காக சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு, அமெரிக்கா இன்னமும் பதிலளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.