மேலும்

Tag Archives: யாழ். பொதுநூலகம்

யாழ். பொது நூலக எரிப்புக்கு மன்னிப்புக் கோரினார் சிறிலங்கா பிரதமர்

ஐதேக ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார்.