சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் பாம்பு – அமைச்சர்களின் ஆலோசனை அறைக்குள் பதுங்கியிருந்தது
சிறிலங்கா நாடாளுமன்றத்தின், முதலாவது இலக்க குழு அறைக்குள் இருந்து பாம்பு ஒன்று நேற்று நாடாளுமன்றப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.