மேலும்

Tag Archives: பிரீதி பத்மன் சூரசேன

49 ஆவது பிரதம நீதியரசராக பதவியேற்றார் பிரீதி பத்மன் சூரசேன

சிறிலங்காவின் 49வது  பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேன, அதிபர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்றுப் பதவியேற்றுள்ளார்.