சிறிலங்காவில் பணவீக்கம் 8%மாக அதிகரிப்பு
சிறிலங்காவில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
சிறிலங்காவில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும், பணவீக்கம் ஜூலை மாதம் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், ஏப்ரல் மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைக்குறியீட்டின் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 2.3% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டினால் (NCPI) அளவிடப்படும் சிறிலங்காவின் ஒட்டுமொத்த பணவீக்கம், ஒரே மாதத்தில், 0.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
சிறிலங்காவில் கடந்த 11 மாதங்களாக நீடித்த பணச் சுருக்கம் (deflation) ஓகஸ்ட் மாதம் முடிவிற்கு வந்து, பணவீக்கம் 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சிறிலங்காவின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.