மேலும்

Tag Archives: தேசிய துக்க நாள்

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்காக தேசிய துக்க நாள் இல்லை

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அறிவிக்கப்பட்டிருந்த தேசிய துக்க நாளை சிறிலங்கா அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.